Saturday, October 23, 2010

அவனுக்காக மட்டும்(OnLy FoR HiM)………….

என்னையே  உன்னிடத்தில்   ஒப்படைக்கும்
என்னவனுக்காக  நான் எழுதும்
முதல்  கவிதை…
இதோ  உனக்காக!!!
ஒவ்வொரு  நொடியும்  உன்னை
படித்து  கொண்டிருக்கிறேன்
காதல்  என்னும்  பரிட்சையில்
பாஸ்  ஆக!!!
ஆனால் நீயோ  உனது
செமஸ்டர்  examirku  உறங்காமல்
படிக்கிறாய்   ஒரு  நொடி  கூட
என்னை  நினைக்காமல்!!!!
உன்  வருகையை  எதிபார்ப்பது
நான்  மட்டும்  அல்ல
என்னுயிர்  தோழனும்  தான்!!!
நான் உறங்கினாலும்  உன்  வருகையை
காண  உறங்காமல்  காத்திருந்து
மெதுவாக  காதல்  பாட்டு பாடும்
என்   மொபைல்(தோழன்)  தான்!!!!
உன்னை  காண  என்  விழிகளுக்கு
நீ  தேதி  குறித்து  விட்டாய்
எப்பொழுது  தேதி  குறிப்பாய்
என்  காதல்  என்னும்  கனவை
மணவறையில்  மாலை சூட
அல்லது  கல்லறை  என்னும்
மலர்  தோட்டத்தில்  புதைக்க
என்றும்  காத்திருக்கிறேன்  உன்  வருகைக்காக!!!
-காதலுடன்  காதலி!!!

In English:

To the person whom I surrender myself
My first poem for my love
This is for you!!
Each second I keep reading you
To get a pass in the exam of love!!
But you keep studying for your semester exams,
Sleepless without even thinking about me for a second!!
I m not the one person who expects your arrival
But also my beloved friend!!
Even if I sleep he awaits
your arrival with sleepless nights
None other than the one
which sings love songs in low voice
Its my mobile!!
You have marked the dates
For me to have a look at you,
But when will you mark the dates
For the dream of my love to be carried forward
Either to the marriage hall to tie the knot
Or
To the crematorial ground for burying me
Always awaiting for your arraival
-With love
    Your lover!!!


உன்னுடன்  பேசிய  அந்த
ஏழு  நிமிடங்கள்  கடந்து  விட்டது
ஆனாலும்  உன்  நினைவுகளுடன்
பேசி  கொண்டிருக்கிறேன்  ஏனென்றால்
உன்னை  disturb   பண்ணாமல்  இருக்க!!!!
நீ  சொல்லிய  ம் ம் ம் என்ற  வார்த்தையை
நானும்  சொல்லி  ரசித்தேன்  இப்படித்தான்
என்  கல்வன்  பேசுவான்  என்று!!!
மீண்டும்  உன்னிடம்  பேச  ஆசை  படுகிறேன்
என்றும்  காத்திருக்கிறேன்  உன்  அழைபிற்காக!!!
-காதலுடன் மொபைல்!!!

In English:

The time that I spent with u
those 7 seconds have passed by,
But still I continue speaking with your thoughts
coz I don’t want to disturb you again!!!
The words which u uttered which sounded mm mm mm
I loved listening to them and imagined,
that this was the way how my lover would sound.
Wishing to talk to you again,
Hoping and awaiting your call!!
-With love
mobile phone!!

by sanju & gowthami!!